Enrum Anbulla Nanban Dilip

பாட்டுக்கு பாட்டு

Posted in Poem by Dilip Prakash on மார்ச் 2, 2009

பாட்டுக்கு பாட்டு பாடிட வா வா பாட்டுக்கு பாட்டு பாடிட வா
போட்டிக்கு பரிசாய் முத்தங்கள் தா தா
பனியின் துளியைப் போல் குளுரும் பருவம்
நெருப்பின் துண்டைப் போல் ஒளிரும் பருவம்
கனவும் இலவசமாய் காணும் பருவம்
இரவின் தூக்கத்தில் உருளும் பருவம்

உயிராகவே உனை நினைக்கிறேன் எனை மறக்கிறேன்
பிழைப்பதே உன் மூச்சிலே
உன் ஆசைக‌ள் உன் எண்ண‌ங்க‌ள் அறிந்தேனேடா
உன் இசை த‌ரும் உன் பாட்டிலே
ஏதேதோ சொல்ல‌ தான் என்னுள்ளே வார்த்தைக‌ள்
முட்டி மோதும் ஆனால் ப‌ய‌ம் i love you என்கின்றதே

நீ சொல்லும் வார்த்தை போதும் காதுக்குள்ளே தேனே பாயும்
இந்நாளில் தானே நானே கண்டேன் நெஞ்சுக்குள்ளே காதல் காயம்

கனவு இன்று தான் நிஜமானது
வலி தீர்ந்தது எனை உனை கை சேர்த்தது

ஒரு நாடகம் மிக மெளனமாய் அரங்கேறுது
இல்லையென்று யார் சொன்னது

என் பின்னால் நீ நின்றாய் என் போட்டி நீ வென்றாய்
ஒரு பக்தன் போல பூஜை செய்ய அன்பே நான் வரலாமா?
ச‌ரியென்று சொல்வேன் நானே நான் இன்று யாரோ ஆனேன்
கில்லாடி நீயே ஆடிப் பாடி மாயம் செய்து என்னை வென்றாய்

படம் : வெற்றி
பாடியது : கார்த்திக்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

Tagged with: ,

ஐயோ பேய்

Posted in funny by Dilip Prakash on பிப்ரவரி 2, 2009

முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் பயந்தேனே
பேயைக் கண்டது போல் நெஞ்சமும் திகிலானதே…

இத்தனை நாளாக நிம்மதியாக இருந்தேனே
பார்ப்பதற்கு நீ பிசாசு
பயத்தில் நான் நடுங்குவதா ?

இப்போதே என்னை விட்டு போனால் என்ன ?
வேறொருவரைப் பிடித்தால் என்ன ?

Tagged with: ,